கதைக்கொத்து
மாணவர் கதைக்கொத்து 1 & 2
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காகத் தமிழாசிரியர்கள் எழுதிய
இரு கதைத் தொகுப்புநூல்கள். ஒவ்வொரு தொகுப்பிலும் எட்டுக் கதைகள் வீதம்
மொத்தம் பதினாறு கதைகள் இடம்பெற்றுள்ளன. இவை மாணவர்களின் அகன்ற வாசிப்புக்கு
மிகவும் பயன்படக்கூடியவை.