எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை வளர்த்தல்
‘படித்துணர் ; புரிந்துணர்; எழுதிப்பகிர்’
எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றத்திறனை வளர்ப்பதற்கான 3 கட்டங்கள் (தொடக்கநிலை)
மாணவர்களின் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை வளர்ப்பதற்கான கற்பித்தல் வடிவமாதிரிபற்றிய விளக்கமும் மூன்று கட்டங்களாக அமைந்துள்ள கற்பித்தலுக்குரிய உத்திமுறைகளின் விளக்கங்களும் பிற வளங்களும் இடம்பெற்றுள்ளன.