கற்றலை உணர்தல்
கற்றலை உணர்தல் - கற்றல் ஆய்வு அணுகுமுறை
இவ்வளமைத் தொகுப்புநூலில் கற்றல் ஆய்வின் அறிமுகமும் அதன் கோட்பாடுகளின்படி தமிழாசிரியர்கள் பாடங்களைத் தயாரித்துக் கற்பித்து வெற்றிகண்ட ஆய்வுப் பாடங்களின் கண்ணோட்டமும் பாடவளங்களும் அச்சுப் பிரதியாகவும் கணினிவட்டுப் பதிவாகவும் இடம்பெற்றுள்ளன.